தீண்டாமைக் கொடுமையை இங்கிலாந்து அரசிக்கும் உணர்த்தியவர். சென்னை ராஜதானியில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கு பெரும்பங்காற்றியவர். நன்றியுடன் நினைவு கூர்கிறது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.
TMJK-TamilNdu
Tuesday, 7 July 2020
Sunday, 5 July 2020
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் போராட்ட குரலுக்கு கிடைத்த வெற்றி நன்றி #தமிழககாவல்துறை
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் போராட்ட குரலுக்கு கிடைத்த வெற்றி
நன்றி #தமிழககாவல்துறை
Saturday, 4 July 2020
🇸🇱 தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இணையதள பொறுப்பாளர் அண்ணன் சரீப் ராஸிக் அவர்களுக்கு இனிய அகவை தினம் வாழ்த்துக்கள்
🇸🇱 தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இணையதள பொறுப்பாளர் அண்ணன் சரீப் ராஸிக் அவர்களுக்கு
இனிய அகவை தினம் வாழ்த்துக்கள்
Sunday, 28 June 2020
Tuesday, 1 August 2017
TMJK_TN @தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராபள்ளியில்
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராபள்ளி யில் தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்க தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீப் அவர்கள் எதிர்வரும் 2-8-2017 அன்று காலை 10 மணிக்கு அய்யம்பேட்டை வருகை தருகிறார்.....
Tuesday, 21 February 2017
Tmjk_tn
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியஅரசு முடிவுசெய்துள்ள இடத்தில் போர்க்குரல் எழுப்பும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள்.
Monday, 20 February 2017
Tmjk_tn
கடந்த மாதம் புதுக்கோட்டையில்
நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்திய தோழர்கள் சீ.அ.மணிகண்டன்,எஸ்.நியாஸ்அகமது த.ம.ஜ.க.,அருண்மொழி நாம்தமிழர்,கமல்சுதாகர் உள்ளிட்ட தோழர்கள் இன்று புதுகை காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
Subscribe to:
Posts (Atom)