Friday, 28 October 2016

Tmjk_tn

கிருஷ்ணாஜிபட்டினத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் என்எஸ்எம் நஜ்முதீன் அவர்களை சந்தித்து நலம்விசாரிப்பு, வளைகுடா தமஜக பொறுப்பாளர் ஜாஹிர் கண்ணாக்கூர் ஏகேஎன் ஷாஜஹான் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பகுருதீன்  ஆகியோர்

28-10-2016

Wednesday, 26 October 2016

Tmjk_tn

ராணுவ ரகசியங்களை விற்ற
வருண் காந்தியை கண்டித்து
விரைவில் ஆர்ப்பாட்டம்...

Saturday, 22 October 2016

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கருத்தியல் பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.என்.ஷாஜஹான் பணிசிறக்க எங்கள் நல்வாழ்த்துக்கள்..

Friday, 21 October 2016

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில. நிர்வாக குழு தலைமை உறுப்பினர்கள் பட்டியல்

1.ஏ.வி. அப்துல்நாசர் எக்ஸ் எம்எல்ஏ,
2.வேங்கை சந்திரசேகர் வழக்கறிஞர்
3.ஏ.கே.என். ஷாஜஹான்
4.கீரை தர்மலிங்கம்

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் பட்டியல் 2

1ஜெ. வெற்றிச்செல்வன் மாநில துணை தலைவர்
2 .சீ. தீனதயாளன் துணைப்பொதுசெயலாளர்
3. சே.ஜே. உமர்கயான்  அமைப்பு செயலாளர்
4. S.F. சபிஅஹமது இளைஞர் அணி செயலாளர் 
5 விடியல் இந்துமதி மகளிர்அணி செயலாளர் 
6. யூசுப்கான் தலைமைநிலைய செயலாளர்

தொடரும்

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

1.கே.எம்.சரீப்   தலைவர்
2.கே.ஆர்.எம். ஆதிதிராவிடர்   பொதுச்செயலாளர்
3.என்எஸ்எம் நஜ்முதீன்  பொருளாளர்
4.எம்.எச். மெகராஜ்தீன் இணைப்பொதுசெயலாளர்
5.சின்னதம்பி @அப்துல்ரஹ்மான் அவைத்தலைவர்
6என்.  சென்னியப்பன் மகான் துணைதலைவர்

தொடரும்....

Tmjk_tn

த.ம.ஜ.க.நிர்வாகிகள் தோழர்கள் கவனத்திற்கு,
தமிழக மக்கள் ஜனநாயகட்சியில் இருந்து துணைப்பொதுச்செயலாளராக இருந்த தீனதயாளன்,கருத்தியல்பரப்பு செயலாளராக இருந்த அமீர்அப்பாஸ் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.அமைப்புரீதியாக தோழர்கள் யாரும் அவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
கே.எம்.சரீப்,தலைவர் ,த.ம.ஜ.க.

Tuesday, 18 October 2016

Tmjk_tn @ தஞ்சை

காலிகளால் தாக்கப்பட்ட த.ம.ஜ.க.பொருளாளர் என்.எஸ்.எம்.நஜ்முதீன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிப்பு.உடன் ஏ.கே.என்.ஷாஜஹான்.இடம்.தஞ்சை.

Tmjk_tn @ pudukkottai

தடகளவீராங்கனை சாந்திக்கு நிரந்தர பயிற்சியாளர் பதவி வழங்கிய தமிழக அரசிற்கு எங்கள் இனியநன்றி.

Friday, 14 October 2016

Tmjk_tn

இன்று இரவு 9 மணி கலைஞர் தொலைகாட்சி நேரலையில் தமஜக தலைவர்  K.M.சரீப் காணத்தவறாதிர்கள்...

Wednesday, 12 October 2016

Tmjk_tn

தீவிரவாதத்தை ஒழித்தே தீரு்வேன்.யார் அதை ஆதரித்தாலும் அவர்களையும்  ஒழிப்பேன்.இன்னொரு தீவிரவாதி தொலைக்காட்சியில் சொல்கிறார்.

Monday, 10 October 2016

Tmjk_tn

இப்பொழுது புதுயுகம் தொலைக்காட்சியில் பாலைவனச்சிங்கம் உமர்முக்தார் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.வாய்ப்பிருந்தால் பாருங்கள். அன்று லிபியா மீது நேரடி தாக்குதல் .இன்று அமெரிக்காவின் மறைமுக தாக்குதல்.ஏகாதிபத்தியம் என்றைக்கும் சமத்துவத்திற்கு எதிரானதே......

Thursday, 6 October 2016

Tmjk_tn @ திருப்பூர்

இன்று சென்னை DGP அலுவலகத்தில் த.ம.ஜ.க.பொதுச்செயலாளர் ஆதிதிராவிடர்,யூசுப்கான் ஆகியோர் DGPஅவர்களை சந்தித்து திருப்பூரில் இஸ்லாமிய மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை காவல்துறை நிறுத்திடக்கோரி மனு அளித்தனர்.

Wednesday, 5 October 2016

Tmjk_tn @ தமஜக தலைவர் கே.எம் சரீப் கருத்து


கர்நாடகம் முரண்டுபிடிக்கிறது.  உச்சநீதிமன்றம்  ஏமாற்றுகிறது.  மத்தியஅரசு வஞ்சிக்கிறது.
நடந்தாய் வாழி காவேரி. இனி நின்றாய் வாழி காவேரி....

Tuesday, 4 October 2016

Tmjk_tn @ தமஜக தலைவர் அறிக்கை

எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி  பேசும்  மோடி  எல்லை தாண்டா பயங்கரவாதத்தை காவிரிநீர்பிரச்சனையில்  தமிழகத்திற்கு  செய்கிறார்.