Tuesday, 1 August 2017

TMJK_TN @தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராபள்ளியில்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராபள்ளி யில் தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்க தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீப் அவர்கள்  எதிர்வரும் 2-8-2017 அன்று காலை 10 மணிக்கு   அய்யம்பேட்டை வருகை தருகிறார்.....

Tuesday, 21 February 2017

Tmjk_tn

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியஅரசு முடிவுசெய்துள்ள இடத்தில் போர்க்குரல் எழுப்பும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள்.

Monday, 20 February 2017

Tmjk_tn

கடந்த மாதம் புதுக்கோட்டையில்
நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்திய தோழர்கள் சீ.அ.மணிகண்டன்,எஸ்.நியாஸ்அகமது த.ம.ஜ.க.,அருண்மொழி நாம்தமிழர்,கமல்சுதாகர் உள்ளிட்ட தோழர்கள் இன்று புதுகை காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Monday, 23 January 2017

Tmjk_tn @திருச்சி மாவட்டம்

காவல் துறை யே

தமிழக அரசே பொய்வழக்கில் கைது செய்யபட்டுள்ள

தமஜக திருச்சி மாவட்ட தலைவர் Royal Siddiq அவர்களை உடனே விடுதலை செய்!!!!!!!

Friday, 20 January 2017

Tmjk_tn

இளைஞர்களே மாணவர்களே!!

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீப் அவர்களின்

#அறைகூவல்

கல்வியை காசாக்கும் அயோக்கியர்களுக்கு எதிராக.......
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிராக........
நிர்வாகத்தை சீரழிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக....
சாதி ஆணவ அக்கிரமகாரர்களுக்கு எதிராக......
மதவெறியை தூண்டும் மாயக்காரர்களுக்கு எதிராக......
விவசாயத்தை அழிக்கும் கார்ப்ரேட்டுகளுக்கு எதிராக......
வாக்குக்கு காசு வாங்கும் மக்களுக்கு எதிராக.....
பெண்ணடிமை தனத்திற்கு எதிராக.....
இளைஞர்களே!மாணவர்களே!
அணிதிரளுங்கள்.அணிதிரளுங்கள்.

Thursday, 19 January 2017

Tmjk_tn

கடைஅடைப்பு,பந்த் இவை எல்லாம் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி.எச்சரிக்கையாக இருங்கள்.ஏமாந்துவிடாதீர்கள்
தலைவர்
கே.எம். சரீப் MA

Tuesday, 17 January 2017

Tmjk_tn

ஜல்லிக்கட்டு க்கு ஆதரவாகவும்  அதர்காக போராடியவர்களை கைது செய்ததை கண்டித்து புதுக்கோட்டை யில் அணிதிரண்ட உணர்வாளர்கள் உடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சமூகநீதி போராளி அண்ணன் கே.எம். சரீப்  மற்றும் தமஜக மாவட்ட இளைஞரணி தலைவர் நியாஸ் உங்களின் ஒருவன் இளைஞரணி நகரசெயலாளர் எம்.இ.கமருதீன் புதுக்கோட்டை மற்றும் தோழர்கள்

Tuesday, 3 January 2017

Tmjk_tn

இன்று இரவு 7-00-மணிக்கு சத்யம் தொலைக்காட்சியில் விவசாயிகள் தொடர் மரணம் பற்றிய விவாதத்தில் பங்கேற்கிறார் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிதலைவர் மானமிகு கே.எம். சரீப் எம்ஏ. வாய்ப்புள்ளோர் பாருங்கள்.....

3-01-2017