Saturday, 31 December 2016

Tmjk_tn @நெல்லை மாவட்டம்

அதிமுகவில் இருந்து விலகி
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில்
இணைந்த தோழர் பாளை ஜாபர்
அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்......

Thursday, 29 December 2016

Tmjk_tn @ ayyampettai

தஞ்சை யில் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் மதிமுக தலைவர் திரு வைகோ அவர்கள் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அண்ணன் கே.எம். சரீப் அவர்களை #ஈழஉணர்வாளர்செரிப் அவர்களே என அழைத்தார்  

#நன்றி திரு வைகோ அவர்களே உண்மையை உலகிற்கு சொன்னதற்கு...

28.12.2016

Thursday, 15 December 2016

Tmjk_tn@தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்ட பாபநாசம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின்  ஒன்றிய இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் பிலால்உசேன் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்....

Saturday, 10 December 2016

Tmjk_tn @ நெல்லை மாவட்டம்

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு
2016-ல் இரத்த தானம், ஆம்புலன்ஸ் சேவையில் சிறப்பான செயல்பாட்டிற்காக சிறந்த சமூக ஆர்வலர் விருது தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ( TMJK )நெல்லை மாவட்ட செய்தி தொடர்பாளர் H.ஜமால் அவர்களுக்கு டீம் டிரஸ்ட் ன் ( நிறுவனர். திருமலை முருகன் அவர்கள்)
சார்பாக வழங்கப்பட்டது

வாழ்த்துங்கள் தோழர்களே..

Monday, 5 December 2016

Tmjk_tn @ தமஜக தலைவர் அறிக்கை

பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தின் அதிகாரத்தை கைப்பற்ற மறைமுக முயற்சி எடுக்கிறது.தனது கைப்பாவை அரசை உருவாக்க எல்லா ஏற்பாடுகளையும் அது செய்து கொண்டிருக்கிறது......

Sunday, 4 December 2016

Tmjk_TN

மதுரையில் இன்று  பொய்வழக்கில் சிக்கவைக்க பட்டுள்ளவர்களின் குடும்பத்தாரை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீப் அவர்கள்  நேரில் சந்தித்தபோது உடன் அநீதிக்கு எதிரான கூட்டமைப்பின் நிர்வாகிகள்

Tmjk_TN

மதுரை அநீதிக்கு எதிரான கூட்டமைப்பின் அலுவலகத்தில் தமஜக தலைவர் அண்ணன்வாழும் பழனி பாபா கே.எம்.சரீப்  அவர்களை வரவேற்ற கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தமஜக தோழர்கள்....

Thursday, 1 December 2016

Tmjk_tn

கவிஞர் இன்குலாப் மறைவு தமஜக தலைவர் கே.எம். சரீப் அவர்கள் இரங்கல்செய்தி...!

மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவிற்கு தமிழக மக்கள் ஜனநாயகட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.என்றென்றும் தனது கவிதைகளால் ஒடுக்கப்பட்டமக்களின் நெஞ்சங்களில் வாழ்வார் இன்குலாப்.

Wednesday, 30 November 2016

Tmjk_tn

பாபா மறைந்து 20 வருடங்கள் ஓடிவிட்டது

ரத்த தான விழாக்களில் மூழ்கிபோயிருக்கும் இயக்கங்கள் இரத்தம் குடித்த இந்துத்துவ மதவெறிக்கு எதிராக காலமெல்லாம் போராடிய அந்த போராளித்தலைவருக்கு ஒரு நினைவேந்தல் கூட்டத்தை கூட எடுக்கவில்லை

அவர் வழியில் வந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அழைக்கிறது பழனி ஆயக்குடி நோக்கி..............................

வாழும் பழனி பாபா கே.எம்.சரீப்

Monday, 28 November 2016

Tmjk_tn

தமஜக தலைவர் கே.எம். சரீப் அறிக்கை:

பொது சிவில் சட்டத்தை ,ஆயிரம்,ஐநூரு ரூபாய் நோட்டுகள் முறியடித்தன.ஆயிரம்,ஐநூரு பிரச்சனையை இப்பொழுது அல்காய்தா முறியடிக்கிறது.ஆஹா மோடியின் ராஜதந்திரமே தந்திரம்.

Tmjk_tn

தமஜக. தலைவர் கே.எம். சரீப் அவர்களின் கேள்வி??

கள்ளநோட்டு பாகிஸ்தான் சதி..
கருப்புபணம் பாகிஸ்தான் சதி,..
காலிஸ்தான் போராளிகள் தப்பித்தல் பாகிஸ்தான் சதி,...
மோடி பிரதமராய் இருப்பது ...அதுவும் பாகிஸதான் சதியோ..?

Sunday, 27 November 2016

Tmjk_tn

காரைக்குடியில் ஷரியத்பாதுகாப்பு மாநாட்டில் தமஜக தலைவர் அண்ணன்வாழும் பழனி பாபா கே.எம்.சரீப்  அவர்கள் பங்கேற்ற பத்திரிகை செய்தி

Saturday, 26 November 2016

Tmjk_tn

நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த பொதுசிவில்சட்ட எதிர்ப்புமாநாட்டில் எனது உரை.உடன் ஏ.கே.என்.,சரீப்ராசிக்,அபூபக்கர்சித்திக்,ராஜாமுகம்மது,காரைபசீர்,யூசுப்ராஜா,உமர்.அறந்தை ஜாகிர்.பகுருதீன் ஆகியோர்.

Friday, 25 November 2016

Tmjk_tn

காரைக்குடியில் ஷரியத்பாதுகாப்பு மாநாட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் வாழும் பழனி பாபா கே.எம்.சரீப்,உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு...

Wednesday, 23 November 2016

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில்
#பொதுசிவில்சட்டஎதிர்ப்பு பேரணி பொதுகூட்டம்...

Tmjk_tn

25-11-2016 அன்று திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் நடைபெறும்  பொதுசிவில் சட்ட எதிர்ப்பு  பொதுகூட்டத்திலும்
காரைக்குடியில் நடைபெறும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டிலும் எழுச்சியுரையாற்றுகிறார்
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் அரசியல் வாரிசு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்வாழும் பழனி பாபா கே.எம்.சரீப்  அவர்கள்...

Wednesday, 16 November 2016

Tmjk_tn

காரைக்குடியில் 17-11-16 வியாழன் மாலை.4,00 மணியளவில் நடைபெறும்
"#நோட்டுமாற்றம்நாட்டைமாற்றுமா"
       மாபெரும் விவாத மேடை
உரிமை போராளி கே.எம். சரீப் எம்,ஏ அவர்கள் பங்கேற்கிறார்.....

Monday, 14 November 2016

Tmjk_tn

தற்போதைய மத்திய மக்கள் விரோத பாஜக அரசுபற்றி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீப் அவர்களின் பார்வை....!!

துக்ளக்  தர்பாரில் எதுவும் நடக்கலாம். இது வேதனை சொல் அல்ல. மக்களின் குரல்.

Sunday, 13 November 2016

Tmjk_tn

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வழங்க கோரிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ரயில்மறியல் போராட்ட செய்திகள் இன்றைய பத்திரிகை செய்திகளில்

Tmjk_tn@ pudukottai

எய்ம்ஸ் மருத்துவமனை யை தமிழகத்திற்கு வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முன்னெடுத்த ரயில்மறியல் போராட்டத்த்தில்  ஈடுபட்ட தோழர்கள்  நூற்றுக்கணக்கில்  கைது செய்யபட்டுள்ளனர்.....

12.11.2016

Tmjk_tn @pudukottai

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முன்னெடுத்த ரயில்மறியல் போராட்டம்  எதற்காக என ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார் தலைவர் வாழும் பழனி பாபா கே.எம்.சரீப் அவர்கள்...

12.11.2016

Tmjk_tn @தேவகோட்டை

தேவகோட்டை மணி இல்ல மணவிழாவில் தமஜக. தலைவர் கே.எம். சரீப் அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய போது உடன் மணி மற்றும் ஏகேஎன் ஷாஜஹான்  காரைக்குடி அபுபக்கர்சித்திக் ஆகியோர்

13-11 -2016

Friday, 11 November 2016

Tmjk_tn @ தூத்துக்குடி மாவட்டம்

காவேரி டி.வி செய்தியாளர்
சண்முகவேல் அவர்களின் திருமண நிகழ்வில் TMJK நெல்லை நிர்வாகிகளுடன்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலிருந்து...

11.11.2016

Saturday, 5 November 2016

Tmjk_tn

6-11-2016 தோழர் யாசீர் திருமண நிகழ்வில் பங்கேற்க தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அண்ணன் கே.எம். சரீப் அவர்கள்

முக்கனாமலைபட்டி வருகை

Tmjk_tn

6-11-2016 தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.ஏம்.சாரிப் அறந்தாங்கி வருகை......

Friday, 28 October 2016

Tmjk_tn

கிருஷ்ணாஜிபட்டினத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் என்எஸ்எம் நஜ்முதீன் அவர்களை சந்தித்து நலம்விசாரிப்பு, வளைகுடா தமஜக பொறுப்பாளர் ஜாஹிர் கண்ணாக்கூர் ஏகேஎன் ஷாஜஹான் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பகுருதீன்  ஆகியோர்

28-10-2016

Wednesday, 26 October 2016

Tmjk_tn

ராணுவ ரகசியங்களை விற்ற
வருண் காந்தியை கண்டித்து
விரைவில் ஆர்ப்பாட்டம்...

Saturday, 22 October 2016

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கருத்தியல் பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.என்.ஷாஜஹான் பணிசிறக்க எங்கள் நல்வாழ்த்துக்கள்..

Friday, 21 October 2016

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில. நிர்வாக குழு தலைமை உறுப்பினர்கள் பட்டியல்

1.ஏ.வி. அப்துல்நாசர் எக்ஸ் எம்எல்ஏ,
2.வேங்கை சந்திரசேகர் வழக்கறிஞர்
3.ஏ.கே.என். ஷாஜஹான்
4.கீரை தர்மலிங்கம்

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் பட்டியல் 2

1ஜெ. வெற்றிச்செல்வன் மாநில துணை தலைவர்
2 .சீ. தீனதயாளன் துணைப்பொதுசெயலாளர்
3. சே.ஜே. உமர்கயான்  அமைப்பு செயலாளர்
4. S.F. சபிஅஹமது இளைஞர் அணி செயலாளர் 
5 விடியல் இந்துமதி மகளிர்அணி செயலாளர் 
6. யூசுப்கான் தலைமைநிலைய செயலாளர்

தொடரும்

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

1.கே.எம்.சரீப்   தலைவர்
2.கே.ஆர்.எம். ஆதிதிராவிடர்   பொதுச்செயலாளர்
3.என்எஸ்எம் நஜ்முதீன்  பொருளாளர்
4.எம்.எச். மெகராஜ்தீன் இணைப்பொதுசெயலாளர்
5.சின்னதம்பி @அப்துல்ரஹ்மான் அவைத்தலைவர்
6என்.  சென்னியப்பன் மகான் துணைதலைவர்

தொடரும்....

Tmjk_tn

த.ம.ஜ.க.நிர்வாகிகள் தோழர்கள் கவனத்திற்கு,
தமிழக மக்கள் ஜனநாயகட்சியில் இருந்து துணைப்பொதுச்செயலாளராக இருந்த தீனதயாளன்,கருத்தியல்பரப்பு செயலாளராக இருந்த அமீர்அப்பாஸ் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.அமைப்புரீதியாக தோழர்கள் யாரும் அவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
கே.எம்.சரீப்,தலைவர் ,த.ம.ஜ.க.