Thursday, 29 September 2016

Tmjk_tn

இடதுசாரிகள்,தலித்கள்,சிறுபான்மையினர் இணைவது காலத்தின் கட்டாயம்.அந்தக்கட்டாயம் இப்பொழுது வந்திருக்கிறது.....

Wednesday, 28 September 2016

Tmjk_tn@ Nellai

நெல்லை மாநகராட்சியில்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
போட்டியிட உத்தேசித்துள்ள வார்டுகள்
14, 16, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37,
48, 49, 51, 52 
ஆதரவு தரும்படி அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்...

Tmjk_tn

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் அமைப்புச்செயலாளராக பொறுப்பேற்கும் வழக்கறிஞர் சே.ஜெ.உமர்கய்யான் பணிசிறக்க எங்கள் நல்வாழ்த்துக்கள்...

Saturday, 24 September 2016

Tmjk_tn

இரண்டாம் உலகபோரில்  நடைபெற்ற சம்பவம்      சாயாம் பர்மா மரண ரயில்பாதை என்ற ஆவணபட கருத்தரங்கத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அண்ணன் கே.எம். சரீப் அவர்கள் 

இடம் மதுரை
24-9-2016

Tmjk_tn @கோவை

கோவையில் நடைபெற்ற அக்கிரமங்களுக்கு எதிராக நியாயம் கேட்டு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நீதிமன்றம் செல்லும்.

Monday, 19 September 2016

Tmjk_tn @கோவை மாவட்டம்

கோவை வருகைதந்த. தமஜக தலைவர் கே.எம். சரீப் அவர்களை வரவேற்ற கோவை தமஜக. தோழர்கள் உடன் வழக்கறிஞர் உமர்கயான் அஸ்லம் சேக்மைதீன் மற்றும் பலர்   

18-9-2016..

Tmjk_tn @

இன்றைய தினகரனில் தேனி தோழர்கள்.

Saturday, 17 September 2016

Tmjk_tn

இன்று காலை மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிலும்..
மாலை 4-00-மணிக்கு கோவை டவுன்ஹால் ரோட்டில் உள்ள நல்லாயன் திருமண மண்டபத்தில் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன்.
வாய்ப்புள்ளோர் வருக...

Friday, 16 September 2016

Tmjk_tn

ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சுயமரியாதை சுடரொளியை நன்றியுடன் நினைவு கூர்கிறது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.

Thursday, 15 September 2016

Tmjk_tn@ Nellai

நெல்லையில் இன்று கர்நாடக வங்கி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்படும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தோழர்கள்

Tmjk_tn

நம் உரிமைக்காக அனைவரும் பங்கேற்போம் ...!

Tmjk_tn@ செப்.16-காவிரிக்கான கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழக பா.ஜ.க.எதிர்ப்பாம

செப்.16-காவிரிக்கான கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழக பா.ஜ.க.எதிர்ப்பாம்.புதுவை மாநில பா.ஜ.க.ஆதரவாம்.
நல்லாஇருக்கப்பா உங்க நியாயம்.

Wednesday, 14 September 2016

tmjk_tn

காவிரியில் கர்நாடகம் செய்யும் அநியாயத்தை எதிர்த்து,வன்முறையை கண்டித்து தமிழக முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் வீதிக்கு வரமாட்டார்கள்.காரணம் அவர்களில் பலருக்கு கர்நாடகாவில் சொத்துக்கள் உள்ளன.

Tuesday, 13 September 2016

Tmjk_tn @விமாணம்_விடும்_போராட்ட்ம்_

#விமாணம்_விடும்_போராட்ட்ம்_ 
#தேதிஅறிவிப்பு_19_09_2016_
மக்கள் நல வாக்குறுதிகள் போர்கால அடிப்படையில் துவங்காவிட்டால்~திருச்சி மாவட்ட த,ம,ஜ.க போரக்களம் அமைப்பது உறுதி !!! எளிய மக்களின் புரட்சி இனைவீர்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில்!!!!!

Tmjk_tn @ புதுக்கோட்டை

இனிதே நிறைவேறியது இன்றைய பெருநாள் தொழுகை.இடம்.புதுக்கோட்டை.

Sunday, 11 September 2016

Tmjk_tn @புதுகை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம்

புதுகை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் பள்ளிவாசலில் ஜமாத்தாருடன் ஆலோசனை.உடன் என்.எஸ்.எம்.நஜ்முதீன்,கரூர்சேக்,ஜாகிர்உசேன் ஆகியோர்.நேரம்.மாலை 3-00மணி.

TMJK_tn

பாசிச சக்திகளின் அச்சுறுத்தலை
எதிர்கொள்வது குறித்த சென்னையில்
நடைபெற்ற முற்போக்கு அரசியல்,
இயக்க தோழர்களின் ஆலோசனை
கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக
கட்சியின் மாநில தலைவர் கே.எம். சரீப்
அவர்களும் கலந்து கொண்டார்

Tmjk_tn

நடிகர் சங்கம் காவிரி பிரச்சனையில் தமிழ்மக்களுக்கு ஆதரவாக களம் இறங்காவிட்டால்....
நடிகர்சங்கத்திற்கு எதிராக நாங்கள் களம் இறங்குவோம்.

கே.எம். சரீப் எம்ஏ
தலைவர்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

TMJK_tn

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சம உரிமைக்காக தனது உயிரையே ஈந்த மாவீரன் இமானுவேல் சேகரனை நன்றியுடன் நினைவு கூர்கிறது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.

Saturday, 10 September 2016

TMJK_tn

சென்னையில் த.ம.ஜ.க.நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையில் எங்களோடு கலந்து கொண்ட துணைத்தலைவர் வெற்றிச்செல்வன் மகள்.

Tmjk_tn

நடிகர் சங்கம் காவிரி பிரச்சனையில் தமிழ்மக்களுக்கு ஆதரவாக களம் இறங்காவிட்டால்....
நடிகர்சங்கத்திற்கு எதிராக நாங்கள் களம் இறங்குவோம்.

Tmjk_tn

இறைவா உனது கருணையை சென்னை மக்களுக்கு மழையாய்  பொழிந்தாய் 

அதே போல் ஆயுள்சிறைவாசிகளை விடுவிக்க உனது கருணை ஆட்சியாளர்களின் மனதில் பொழிவாயாக

கொட்டிதீர்த்த மழையில் நம் சொந்தங்கள் ...

Friday, 9 September 2016

Tmjk_tn

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு நல்வாழ்த்துக்கள்.

TMJK_tn

சென்னை த.ம.ஜ.க.ஆர்ப்பாட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

Thursday, 8 September 2016

Tmjk_tn

கர்நாடகம் பந்த் பற்றி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவரின் அறிக்கை.,,

காவிரி நீரை திறந்து விட்டதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாளை கர்நாடகாவில் பந்தாம்.பந்த் நடத்துவது அவர்கள் உரிமைசார்ந்த விஷயம்.ஆனால் அங்குள்ள தமிழ்மக்களுக்கு எதாவது நிகழ்ந்தால் எதிர்விளைவுகளை கன்னடர்கள் சந்தித்தே தீரவேண்டும்.

கே.எம். சரீப் எம்ஏ