புரட்சியாளர் வாழும் பழனி பாபா கே.எம்.சரீப் அவர்களின் அரசியல் வாரிசு அண்ணன் கே.எம். சரீப் அவர்களின் முகநூல் தொகுப்பு
எதிர்வரும் செப். 9-ம்தேதி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் சட்டமன்றம் நோக்கிய பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஆயுள்சிறைவாசிகள் விடுதலைக்காக குரல்கொடுக்க இசைந்துள்ள விடுதலைசிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,மார்க்ஸிஸ்ட் மாநிலசெயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,தமிழர்வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்,திராவிடர் விடுதலைகழக தலைவர் கொளத்தூர்மணி,தந்தைபெரியார் திராவிடர்கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,தேசியலீக் தலைவர் தடாரஹீம்,பேராசியர் மார்க்ஸ்,சி.பி.ஐ.(ML) தலைவர் மீ.த.பாண்டியன்,தோழர் TSSமணி முஸ்லிம்லீக்ex MP அப்துல்ரஹ்மான்,பச்சைதமிழகம் நிறுவனர் சு.ப.உதயகுமார்,சமூகநீதிவழக்கறிஞர் ப.பா.மோகன்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,SDPI தலைவர் தெஹ்லான் பாக்கவி,த.மு.மு.க.துணைத்தலைவர் குணங்குடி அனீபா,இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர்எஸ்.எம்.பாக்கர் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் முகமது அனிபா,தோழர் தியாகு..மே.17-இயக்க அமைப்பாளர் திருமுருகன்,இந்திய கம்யூனிஸ்ட் பெரியசாமிEX MLA,க.அருணபாரதி த.தே.பே.உள்ளிட்டோர் பங்கேற்பு.
அனைவரும் வருக.
(Tmjk-media)
No comments:
Post a Comment