Tuesday, 23 August 2016

Tmjktn@ chennai

உறவுகளே..
இது கைவிடப்பட்டவர்களின் கடைசிக் கோரிக்கை....

இப்பொழுது நாம் முயற்சிக்கவில்லை என்றால் இனி எப்பொழுது இவர்களுக்கு விடுதலை...?

துயரம் சுமந்து, நம் உறவுகளின் விடுதலை கனவோடு சென்னையை நோக்கி...

அறிஞர் அண்ணா பிறந்த நாளாம் செப் 15 ல் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோருவோம்

அணி அணியாய் ஆர்ப்பரிப்போம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

No comments:

Post a Comment