Saturday, 20 August 2016

Tmjk_tn

இதை ஒரு கட்சியின் பதிவஆ க பார்க்காதீர்

அரசின் செவிகளுக்கு எட்ட தோழர்களே பகிர்வீர்

#தமஜக தலைவர் கே.எம். சரீப் அவர்களின் அறிக்கை

பத்து ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை மத,இன பேதம் பார்க்காமல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தமிழகஅரசு விடுதலை செய்யக்கோரி செப்.15-அன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சட்டமன்றம் நோக்கி பேரணி.
ஜனநாயக சக்திகளே அணி திரண்டுவாரீர்.வாரீர்.

No comments:

Post a Comment