தோழர்களே
மாவீரன் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் தாய்மாமா வும்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி யின் அவைத்தலைவருமான அத்தா சின்னதம்பி ராவுத்தர் அவர்களின் துணைவியார் சற்றுமுன் #இறையடி சேர்ந்தார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அம்மையாரின் இறுதி ஊர்வல நல்லடக்கம் 17-8-2016 மதியம் புதுஆயகுடி மையவாடியில் நடைபெறும்
No comments:
Post a Comment