தனது ஆரம்ப கால அரசியல் பயணத்தை #RSS #ல் தொடங்கி ஆர்கே நகரில் விநாயகர்சதூர்த்தி அன்று அந்த நிகழ்வில் முன்னனியில் நின்று ிருந்தாலும் இன்று புரட்சியாளர் அம்பேத்கரையும் பெரியாரையும் உள்வாங்கி இதற்கும் மேலாக அல்ஹாஜ் பழனிபாபா அவர்களையும் அறிந்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி யில் இணைந்து மாநில கருத்தியல் பரப்பு துணைசெயலாளராக சிறந்த முறையில் பணியாற்றி வரும் தோழர் ராஜசேகர் அவர்களுடன் தஞ்சை மாவட்ட பொருளாளர் ஆதில்..........
No comments:
Post a Comment