Friday, 19 August 2016

Tmjk_tn @thanjavur district

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
      தஞ்சையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்ட தீர்மானங்கள்,,,,,,,,,,

1.சாலியமங்களத்தில்  பாலியல் வன்புணர்வு வுக்கு ஆளாகி படுகொலை செய்யபட்ட கலைச்செல்வி குடும்பத்தாருக்கு அரசு இழப்பீடாக ரூ 50 லட்சம் வழங்க கோருவது

No comments:

Post a Comment